கர்த்தரை பாடுவேன் அவரை உயர்த்துவேன்

 

கர்த்தரை பாடுவேன் அவரை உயர்த்துவேன்

மகிமையாய் வெற்றி சிறந்தார்

அவர் என் பெலனும் ஜீவனுமானார்

புகழ்ந்து பாடிடுவேன்

 

               

     தம்புரு மீட்டி  நடனமாடி

     காத்தரை பாடி பாடித் துதிப்பேன்

     புதுப்பாடல்பாடிلل இயேசுவைபோற்றி

     ஜெயம் தந்தவரைத் துதிப்பேன்

 

 

உம்ஜனத்திற்கு எதிராய் எழும்பினோரை

உம்நாசியின் சுவாசத்தால் அழித்தீர் ஐயா

எனக்கு எதிராய் சேனையே வந்தாலும்(2)

நீர் ஏழு வழியாய் ஓடச்செய்வீர் - தம்புரு

 

 

பார்வோனின் சேனைமேல் ஜெயமெடுத்தார்

பகைவனை ஆழியில் அமிழ்த்திவிட்டார்;

எனக்காய் யுத்தம் செய்யும் யெகோவாநிசிநீரே(2)

நீர் எந்நாளும் எப்போதும் வெற்றி தருவீர் - தம்புரு

 

 

உம்மைபோல் வேறொரு தெய்வம் இல்லை

இயேசுவே நீரே எங்கள் சர்வ வல்லவர்;

உமது கிருபையால் என்னை அழைத்தீரே(2)

உம்பலத்தால் என்னை நடத்திடுவீர் - தம்புரு